மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2019

மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறையாகும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார். மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷவர்த்தன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சேர்த்து இனி ஒரு நுழைவு தேர்வு தான் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews