இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை குறித்த நிலவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை குறித்த நிலவரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு காலை எட்டப்பட்டது விசாரணையின்போது நமது மூத்த வழக்கறிஞர் சுருக்கமாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த விஷயங்களை கூறினார் அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் Additional Advocate General வரவேண்டும் எனக் கூறினார் அதனை அடுத்து மீண்டும் மறுவிசாரணை வரும் 07.08.2019 புதன் கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. _தகவல் பகிர்வு_ மாநில தலைமை 2009&TET போராட்டக்குழு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews