யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2019

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2019ஆம் ஆண்டிற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணையைக் காண கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யவும். Click Here To Download PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews