சமவேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இடைநிலைபதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வலியு றுத்தியது.
இந்த இயக்கத்தின் சிவ கங்கை மாவட்டக் அளவி லான கூட்டம் திருப்பத் தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு இயக்கத்தின் மாநிலத் தலை வர் ரேக்ஸ் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொரு ளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
Search This Blog
Monday, October 07, 2024
Comments:0
சமவேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84728698
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.