லஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2019

லஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அதிகாரி அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணி அவரது உதவியாளர் குமரேசன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மேரி சகாயம் ராணி, ரூ. 2 ஆயிரம் பெற்ற குமரேசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews