Breaking

Wednesday, October 09, 2024

மாணவன் உயிரிழப்பு..! கல்லூரிக்கு 6 நாள் விடுமுறை அறிவிப்பு..!



சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று 11 மணிக்கு மேல் வகுப்புகள் ரத்து. நாளை மற்றும் வரும் திங்கள் அன்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

Presidency கல்லூரி மாணவன் உயிரிழப்பு..விவகாரம்..!

பச்சையப்பன் கல்லூரிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

50 பேர் கொண்ட போலீஸ் குழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்..! கல்லூரிக்கு 6 நாள் விடுமுறை அறிவிப்பு..!

போராட்டம்,அசம்பாவிதங்கள் தவிர்க்க விடுமுறை அளிக்க பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் மோதலில் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை பெரியமேடு போலீஸார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, மாணவர் சுந்தர் உயிரழந்ததை அடுத்து மாநில கல்லூரிக்கு திங்கள் கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog