இந்திய ரயில்வே: ஆர்பிஎப் ரிசல்ட் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 14, 2019

இந்திய ரயில்வே: ஆர்பிஎப் ரிசல்ட் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மே மாதத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை ஆகியவற்றில் காலியாகவுள்ள 1,731 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட கணினி வழித்தேர்வில் 17,310 பேர் தேர்ச்சி பெற்றனர். பிறகு கடந்த ஏப்ரல் 8-26ம் தேதி வரை உடல்தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, 1,730 பேர் அடங்கிய மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இந்த ரிசல்ட் தற்போது www.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், சம்பந்தப்பட்ட இணையதள முகவரிக்கு சென்று ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews