பி.எட். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் - செயலாளர் தில்லைநாயகி click here to watch the video - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

பி.எட். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் - செயலாளர் தில்லைநாயகி click here to watch the video

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என மாணவர் சேர்க்கை செயலாளர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.click here to watch the video சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 28ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றார். இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என்றும் தில்லைநாயகி தெரிவித்தார்.
ஆக., 2ம் தேதி பிஎட். ரேங்க் லிஸ்ட் வெளியீடு பி.எட் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்பில் சேர இம்மாதம் ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2040 இடங்களுக்கு இதுவரை 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews