ரூ.7000க்குள் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இந்த லிஸ்ட்ட கொஞ்சம் செக் பண்ணுங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

ரூ.7000க்குள் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இந்த லிஸ்ட்ட கொஞ்சம் செக் பண்ணுங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Budget Smartphones Under Rs.7000 : இந்திய மார்க்கெட், பட்ஜெட் போன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ரூ. 7000க்கு ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா? ரூ. 7000க்கு கீழே இருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை
ரெட்மி 6ஏ (விலை ரூ. 6,465)
இந்த ஸ்மார்ட்போன் 13 எம்.பி. ரியர் கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
இதன் பேட்டரி சேமிப்புத்திறன் 3,000mAh ஆகும். 5.45 இன்ச் எச்.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது.
2ஜிபி ரேமும் 16ஜிபி/32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளையும் கொண்டுள்ளது.
இதன் விலை : ரூ. 6,465
ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1 க்வாட் கோர் ப்ரோசசரை கொண்டுள்ளது.
ரியல்மீ சி2 (விலை ரூ. 5,999)
இந்த எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5,999 ஆகும்.
13 எம்.பி + 2 எம்.பி ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 5 எம்.பி. ஆகும்.
6.1 எச்.டி டிஸ்பிளேவையும், 4000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்குகிறது.
நோக்கியா 2.2 (விலை ரூ. 6,999)
5.71 இன்ச் எச்.டி. திரையை கொண்டுள்ளாது.
டாட் நாட்ச் டிசைனுடன் இருக்கும்ம் இந்த கேமராவில் 13 எம்.பி. ரியர் கேமராவும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
3,000mAh பேட்டரி செயல்திறனை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
ஸ்டோரேஜ் ஆப்சன் : 2GB/3GB RAM மற்றும் 16GB/32GB ஆகும்.
ரெட்மி 7ஏ (விலை 5,799)
5.45 இன்ச் அளவு கொண்ட ஐ.பி.எஸ் எல்.சி.டி எச்.டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது
1440×720 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்டவை இந்த ஸ்மார்ட்போன்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் கொண்டுள்ளது இந்த போன்.
ஆட்ரெனோ 505 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் யூனிடில் இயங்குகிறது இந்த போன்.
2ஜிபி/3ஜிபி மற்றும் 16ஜிபி/32ஜிபி இண்டெர்நெல் வேரியண்ட்டுகளில் இந்த போன்கள் கிடைக்கின்றன.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் MIUI 10 ஸ்கின் இயங்கு தளத்தில் இது இயங்குகிறது.
மேலும் படிக்க : சியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews