கோவையில் 263 போலி தனியார் பள்ளிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

கோவையில் 263 போலி தனியார் பள்ளிகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மாவட்டத்தில் கல்வி துறையின் அனுமதியின்றி 263 தனியார் பள்ளி செயல்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பள்ளிகள் மட்டும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளது. தனியார் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக பெற்றோருக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
*1. Play schools - 205
*2. Nursery and primary school - 40
*3. Matriculation school- 4
*4. CBSE Schools -14
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி - 1.7.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews