பள்ளிக்கு இடமாறுதல்: தீக்குளிக்க முயற்சித்த ஆசிரியர்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

பள்ளிக்கு இடமாறுதல்: தீக்குளிக்க முயற்சித்த ஆசிரியர்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி பிஷப் அலுவலகத்தில், ஆசிரியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர் புஷ்பராஜ், 52; கடலுாரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளி யில், வணிகவியல் ஆசிரியர். உடல்நிலை காரண மாக, திண்டிவனத்தில் உள்ள நிதியுதவி பள்ளிக்கு இடமாறுதல் கேட்டுள்ளார்.புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட நிர்வாகம் தரப்பில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பிஷப் அலுவலகத்திற்கு வந்த ஆசிரியர் புஷ்பராஜ், தீக்குளிக்க முயன்றார்.அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து, அவரை காப்பாற்றினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews