👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
08.06.2019, சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில்
அங்கன்வாடிகளில் LKG / UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு
சம்பள பாதுகாப்பு, சர்வீஸ் பாதுகாப்பு
பழைய இடத்தில் மீள பணியேற்க வைத்தல்
மற்றும்
இதுவரை பெற்றிருந்த பதவி உயர்வு, பணியிட மாறுதல், விடுப்புகள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்று தருதல்
ஆகியவை தொடர்பாக உரிய ஆணை பெற
உச்சநீதிமன்றம் செல்வதற்கு மாநில அளவில் மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவினர் விபரம்
1) தீ.முத்துகிருஷ்ணன் கரூர் - 9976156758 (தலைவர்)
2) இரா.செல்வகுமார் நாமக்கல் - 9842291543 (செயலாளர்)
3) ரா.பால்ராஜ் திருப்பூர்- 9750494444 (பொருளாளர்)
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பெஞ்ச் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நமது சங்க வழக்கறிஞர் உதவியுடன் ஒரு சீனியர் கவுன்சிலை நியமித்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம் என்றும்
மேற்கண்ட அனைத்து பாதுகாப்புகளையும் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உயர்மட்ட குழு முடிவுசெய்துள்ளது.
மாநில அளவில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான ஆயத்தபணியில் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்களின் வழிகாட்டுதல் படி செயல்பட உள்ளது.
இவ்வழக்கு நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பும் எல்கேஜி யுகேஜி ஆசிரியர்கள் மேற்கண்ட குழுவினரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U