Flash News : DSE - ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம் - இயக்குநரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

Flash News : DSE - ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம் - இயக்குநரின் செயல்முறைகள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 3ல் நடைபெற இருந்த பணியாளர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றப்பட்டுள்ளது. 3ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருப்போருக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் நடத்தப்படுகிறது. ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews