அரசு தேர்வுகள் இயக்குனராக உஷாராணி நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

அரசு தேர்வுகள் இயக்குனராக உஷாராணி நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி துறையில் அரசு தேர்வுகள் இயக்குனராக பணிபுரிந்த தண்.வசுந்தராதேவியின் மறு பணிநியமன காலம் 30-ந் தேதியுடன் (இன்று) முடிவடைவதால், அரசு தேர்வுகள் இயக்குனர் பணியிடம் 1.7.2019 முதல் காலியாக இருக்கும் நிலை உள்ளது. இயக்குனர் அதனை சார்ந்த பணியிடத்துக்கு பதவி உயர்வு பெற முன்னுரிமை பட்டியலின்படி, முந்துரிமையில் உள்ள இணை இயக்குனர்களின் பெயரை பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரை செய்தார். அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சி.உஷாராணி, அரசு தேர்வுகள் இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews