சென்னை, சேலம் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 27, 2019

சென்னை, சேலம் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, வேலூர், சேலம், அரியலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழக பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் - வேலூர் ஆட்சியராக மாற்றம்
* வேலூர் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் - சேலம் ஆட்சியராக மாற்றம்
* சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாலட்சுமி - சென்னை ஆட்சியராக மாற்றம்
* சேலம் ஆட்சியர் ரோகிணி - சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளராக மாற்றம்
* அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி - திண்டுக்கல் ஆட்சியராக மாற்றம்
* திண்டுக்கல் ஆட்சியர் வினய் - அரியலூர் ஆட்சியராக மாற்றம்
* தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் - மதுரை ஆட்சியராக மாற்றம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews