டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ப​யிற்சி முகாம் - துணை முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி.ரவீந்திரநாத் ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ப​யிற்சி முகாம் - துணை முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி.ரவீந்திரநாத் ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஏற்பாடு செய்திருந்த, டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஏற்பாடு செய்திருந்த, டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பயிற்சி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இதனை, தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக இருந்ததாக கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews