👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணி புரிந்து வரும் அனைத்து பணியாளர்களையும் கணக்கிட்டு, ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்ய கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U