👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார்.
click here to watch the video
கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'ராட்சசி' படவிழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு படும் கஷ்டங்கள் குறித்து நடிகை ஜோதிகா பேசினார். அறிமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U