👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-4) தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 10 முதல் 17-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைச் சார்நிலைப்பணிகளில் தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC - Press Release - Online Upload of Certificates for the Post of Executive Officer, Grade - III in TN HR & CE Department. TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The candidates who have been admitted provisionally to the certificate verification for the post the Executive Officer, Grade –III included in Group-VII-B Services (post code:1654) in Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service(Code No.009) are directed to upload the scanned originaldocuments for the certificate verification from 07.05.2019 to 14.05.2019 only through listed E-SEVAcentres run by TACTV as mentioned in the Commission Memorandum to the candidates hosted in the Commission’s website. If any of the candidate does not upload the document for certificate verification onabove mentioned date it will be construed that he/she is not interestedto take part in the selection process and further chance will not be given to him/her and his/her application will not be considered for the above said post. The publication list, memo for Certificate Verification are available in the Commission’s website www.tnpsc.gov.in. Date:06.05.2019 R.SUDHAN,I.A.S., Controller of Examinations.
இந்து சமய அறநிலை ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-4) தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்கள் தங்கள் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையத்தில் மே 10 முதல் 17-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ் களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அத்தகைய விண்ணப்பதாரர் களுக்கு இப்பணி நியமன தேர்வு முறையில் விருப்பமில்லை என கருதி அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்களுக்கு மறுவாய்ப்பும் அளிக்கப்படாது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனு மதிக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பாணை தேர்வாணை யத்தின் இணையதளத்தில் (
www.tnpsc.gov.in) வெளியிடப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U