👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விபரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது தாமதமாகி வருகிறது. இதனால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கில், இரண்டு ஆண்டுகளில், எத்தனை பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன;
விரைவாக வழங்க செயல் திட்டம் உள்ளதா என, பல்வேறு கேள்விகளை, நீதிமன்றம் எழுப்பியுள்ளது.இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான, ஐந்து கேள்விகளுக்கு விரைந்து பதிலளிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U