TNPSC குரூப் - 1 தேர்வுக்கு பயிற்சி மேலும், விபரங்களுக்கு இ- மெயில் முகவரி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

TNPSC குரூப் - 1 தேர்வுக்கு பயிற்சி மேலும், விபரங்களுக்கு இ- மெயில் முகவரி!!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

குரூப் - 1 முதன்மை தேர்வுக்கு, மனித நேய அறக்கட்டளையில், இன்று முதல் பயிற்சி வகுப்புகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடியுரிமை பணிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, சென்னை, மனித நேய அறக்கட்டளையில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த அறக்கட்டளையில் பயின்ற, 3,000க்கும் மேற்பட்டோர், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப் - 1 முதல்நிலை தேர்வில், இந்த அறக்கட்டளையில் பயின்ற, 57 பேர் வெற்றி பெற்றனர்.

விரைவில், குரூப் - 1 முதன்மை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான பயிற்சி வகுப்புகளை, மனித நேயம் இன்று முதல் துவங்க உள்ளது.முதன்மை தேர்வில் பங்கேற்க இருப்பவர்கள், இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, உணவு, தங்குமிடம், புத்தகம் இலவசமாக வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு, manidhanaeyam@gmail.com என்ற இ- மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews