JEE Main 2 Exam 2019: ஜேஇஇ மெயின் தேர்வு பாடத்திட்டம்: click here to download syllabus pdf - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 03, 2019

JEE Main 2 Exam 2019: ஜேஇஇ மெயின் தேர்வு பாடத்திட்டம்: click here to download syllabus pdf

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

ஜே.இ.இ. மெயின் 2 தேர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த முழு விபரங்களை இங்கு காணலாம்

ஜே.இ.இ. மெயின் 2 தேர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த முழு விபரங்களை இங்கு காணலாம்.

ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடத்தப்படும் பொத நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination). இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி நடத்துகிறது.
ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) மற்றும் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) என இத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். இந்த இரு தேர்வுகளை எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டு ஜனவரில் நடந்த ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) தேர்வை 6.69 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 75% பேர் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வையும் எழுத விண்ணப்பித்துள்ளனர்.
ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வு வரும் ஏப்ரல் 7 முதல் 20ம் தேதி வரையில் நடக்கிறது. இத்தேர்வுக்கு 9.34 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிதாக 3.14 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்த வாரம் ஜேஇஇ மெயின் 2 தேர்வு எழுத விண்ணப்பத்தவர்களுக்கு, நுழைவுச்சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை jeemain.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கு ஜேஇஇ.,யின் அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தைப் பார்த்து மாணவர்கள் தயாராகலாம். இங்கு ஜேஇஇ மெயின் தேர்வுக்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

click here to download syllabus pdf

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews