ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பித்துடுங்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பித்துடுங்கள்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி மேலாண்மை : மத்திய அரசு பணி : உதவி மேலாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 500 பணியிடம் : நாடு முழுவதும் வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி.,க்கு 55 சதவிகிதம் மதிப்பெண்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் முறை : இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி :


https://ibpsonline.ibps.in/idbibkmmar19/ விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2019 ஏப்ரல் 4ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மே 15-ம் தேதி வரையில் விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.700 இதர விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.150 அதிகாரப்பூர்வ இணையதளம் : www.idbi.com தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு தேதி : 17 மே 2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

https://ibpsonline.ibps.in/idbibkmmar19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews