TN ESLC 2019 Results: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

TN ESLC 2019 Results: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் டைப்செய்தால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பாடவாரியான மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
CLICK HERE TO DOWNLOAD FULL DETAIS எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள். www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது. பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை டைப்செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக அரசு தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 19) வெளியாகியுள்ளன. www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் டைப்செய்தால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பாடவாரியான மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews