கடலூர் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

கடலூர் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. பிளஸ் 2 தேர்வுகள் நிறைவடைத்ததையடுத்து சில்வர் பீச் கடற்கரைக்கு சென்ற மாணவர்கள் அலையில் சிக்கி விக்னேஷ்(17), ஸ்ரீஹரி(17), தனுஷ் (17), பரணிகுமார்(17) ஆகியோர் உயிரிழந்தனர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews