தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2024

Comments:0

தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை!

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88


தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ₹10,000 பண்டிகைக்கு ஒரு மாதம் முன் வழங்கப்படும்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பணம் பெற விரும்புவோர்.

களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளிக்கு இன்னும் 27 நாள்களே உள்ள நிலையில், அச்செயலி கடந்த 4 நாள்களாக செயல்படவில்லை.

இதனால், சிக்கல்களை களைந்து விரைவாக முன்பணம் வழங்குமாறு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84599773