👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினத்தந்தி குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாட்கள் கல்வி கண்காட்சி தொடங்கியது. இதில் மருத்துவம் , பொறியியல் உள்பட பல்வேறு பிரிவுகளின் நிபுணர்கள் பங்கேற்று, மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து முடிவெடுக்க உதவுகின்றனர். இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடக்கிறது. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மேல்படிப்பை தேர்வு செய்யும் நோக்கில், சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் என பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர். தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது. 50 க்கும் மேற்பட்ட கலை - அறிவியல் மற்றும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள், ஆர்வமுடன், கல்வி கண்காட்சியில் பங்கேற்றனர். தினத்தந்தியின் கல்வி கண்காட்சி, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெறும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்