Breaking

Tuesday, February 12, 2019

11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வினாத் தாள் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப் பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார் !!!.அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி : !!!
பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்' குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப் பட்டுள்ளன !!!. மேலும், TNSCERT. Org என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !!!. அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும் !!!.மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது !
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog