ஏற்கனவே ஸ்மார்ட்...இப்ப ஓவர் ஸ்மார்ட்! : அரசுப்பள்ளி மீண்டும் 'ஹைடெக் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

ஏற்கனவே ஸ்மார்ட்...இப்ப ஓவர் ஸ்மார்ட்! : அரசுப்பள்ளி மீண்டும் 'ஹைடெக்

தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' மற்றும் ஆடியோ வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரத்தில் உள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தாண்டு, 925 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அரசுப்பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதே காரணம். கணினிக்கல்வி. இந்தாண்டு, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 43 வகுப்பறைகளிலும், சிறப்பு 'ஆடியோ சிஸ்டமும்' உருவாக்கப்பட்டுள்ளது பட வடிவில் பாடங்களை எளிதில் கற்க முடிவதால், கற்றலில் மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆசிரியர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதிகள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews