அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: தரவரிசை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: தரவரிசை வெளியீடு



அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: தரவரிசை வெளியீடு அண்ணா பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா, வரும், 22ல் நடப்பதையொட்டி, மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், வரும், 22ல், நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பிஎச்.டி., முடித்தவர்கள் மற்றும் பல்கலை அளவில், முதல் தரம் பெற்றவர்களுக்கு, நேரில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதையொட்டி, இன்ஜினியரிங்கில் முதல் தரம் பெற்ற, 67 பேரின் பட்டியலை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. அதேபோல, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் படித்த மாணவர்களின் தர விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலை, https://www.annauniv.edu என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews