TNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 16, 2018

TNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Lecturer In Statistics காலியிடங்கள்: 3 சம்பளம்: ரூ.56,100 – 1,77,500 வயது: 30
கல்வித் தகுதி: Statistics பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.200, பதிவுக் கட்டணம் ரூ.150 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11/11/2018 தேர்வு நடைபெறும் நாள்: 12/01/2019 கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 13/11/2018 மேலும் விவரங்களுக்கு Click Here DOWNLOAD Notification
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews