கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 7
பணியின் தன்மை : Steno-Typist Grade III
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி.
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 13.08.2018
மேலும் விவரங்களுக்கு Click Here(PDF)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.