HOW TO SCAN QR CODE IN OUR SCHOOL BOOK | VIDEO TUTORIAL: 1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR CODE களை MOBILE PHONE இல் மட்டுமல்லாது நமது LAPTOP மற்றும் DESKTOP இல் SCAN செய்து,PROJECTOR மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 08, 2018

Comments:0

HOW TO SCAN QR CODE IN OUR SCHOOL BOOK | VIDEO TUTORIAL: 1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR CODE களை MOBILE PHONE இல் மட்டுமல்லாது நமது LAPTOP மற்றும் DESKTOP இல் SCAN செய்து,PROJECTOR மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க


QR code-தகவல் 

1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை Mobile Phone இல் மட்டுமல்லாது நமது Laptop மற்றும் Desktop இல் Scan செய்து,Projector மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க முடியும்.

Windows10 Version மற்றும் அதற்கு மேற்பட்ட வசதியுடைய Laptop உடையவர்கள், Microsoft Store இல் QR code for Windows 10 என்ற App Install செய்து பாடப்புத்தகத்தை நேரடியாக Scan செய்து கொள்ளலாம்.

அதற்கான Link: Click here  Windows 10 Version ஐ விட குறைந்த வசதியுடைய Laptop உடையவர்கள்,

webqr.com அதற்கான link  Click here
மற்றும்  http://the-qrcode-generator.com

என்ற இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை நேரடியாக Scan செய்து Project செய்யலாம்.

Desktop இல் Scan செய்ய விரும்புவோர், புத்தகத்தை e book ஆக Download செய்து அல்லது QR code களைப் போட்டோ எடுத்து Save செய்து, Quick mark -software மூலமாக Scan செய்து Project செய்யலாம்.

அதற்கான Link: Click here 

மேலு‌ம் அறிய மேலே உள்ள Video விளக்கத்தை பார்க்கவும் 



👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews