BE - கலந்தாய்வு கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க அண்ணா பல்கலை.,-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 26, 2018

BE - கலந்தாய்வு கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க அண்ணா பல்கலை.,-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


நடப்பாண்டில் பிஇ கலந்தாய்வு கட்டணத்தையும் டி.டி.யாக செலுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான சேர்க்கை பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

👍Join Our WhatsApp Group👇Click Here


Total Pageviews