சுற்றுச்சுவர் இல்லாத 90 அரசு கல்லூரிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும்: அமைச்சர் அன்பழகன் பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 30, 2018

Comments:0

சுற்றுச்சுவர் இல்லாத 90 அரசு கல்லூரிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும்: அமைச்சர் அன்பழகன் பேட்டி


 சுற்றுச்சுவர் இல்லாத 90 அரசு கல்லூரிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.400-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews