Breaking

Friday, May 18, 2018

அரசின் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; 1.09 லட்சம் பேர் விண்ணப்பம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.



கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்று(மே 18) மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும், 28ம் தேதி, கல்வி, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில், பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 29ம் தேதி முதல், 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog