ஆசிரியர்கள் போராட்டம் எத்தகையது? தி இந்து கருத்து கணிப்பு: ஆசிரியர்களே இப்போதே உங்கள் வாக்கை கால,சூழல் நிர்பந்தத்தில் பதியுங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 13, 2017

8 Comments

ஆசிரியர்கள் போராட்டம் எத்தகையது? தி இந்து கருத்து கணிப்பு: ஆசிரியர்களே இப்போதே உங்கள் வாக்கை கால,சூழல் நிர்பந்தத்தில் பதியுங்கள்



காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் ஆசிரியர் சங்கங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

சுயநலப் போக்கு ✖❌✖

கால,சூழல் நிர்பந்தம் ✔✅✔

கண்டிக்கத்தக்கது ✖❌✖

இன்றைய நம் வாக்கு நாளைய செய்திதாளில் இடம்பெற உதவுங்கள் 

வாக்களிக்க  Click Here 

8 comments:

  1. காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  2. காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  3. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.
    கேட்பது உரிமை
    கொடுக்க வேண்டியது கடமை
    வாழ்வாதாரப் போராட்டம்

    ReplyDelete
  4. The media refuses to bring to light the real sufferings of a government employee who retires under CPS. He or she cannot get back the amount deducted in his or her salary under CPS, be it a teacher or government servant. Where has the deducted money gone? Why does the govt.refuse to return to its servant his or her own money?
    No one has answer to this question.

    ReplyDelete
  5. மிகச்சரியாக காலத்தின் கட்டாயம்...இப்போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அனைவருமே பொதுநலவிரும்பியோ அல்லது சமூக ஆர்வலர்களோ இல்லை.அனைவருமே தங்களது துறைகளில் பாதுகாப்பாக பணிபுரிபவர்கள்..தான்.

    ReplyDelete
  6. அரசு உடனடியாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

    ReplyDelete
  7. Govt should consider JACTO GEO'S demands

    ReplyDelete
  8. Pension is an important one for govt. Employees but now it is a big question for pension and other benefits for present and future generations

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews