TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 20, 2023

Comments:0

TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்

TNSED - Attendance App - Various changes in new version - TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்


TNSED Attendance App New Update

📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.

📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically.

📌 Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.

📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.

Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள். Answer them, for doubts refer the PDF given above.

TNSED Attendance App Update News

CLICK HERE TO DOWNLOAD TNSED Attendance App Update News

App Link :

CLICK HERE TO DOWNLOAD App Link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews