தற்பொழுது TNSED app ல் இரண்டு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 11, 2023

Comments:0

தற்பொழுது TNSED app ல் இரண்டு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தற்பொழுது TNSED app ல் இரண்டு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது Currently two new facilities have been established in TNSED app

தற்பொழுது TNSED app ல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.... அதாவது விடுப்பு விண்ணப்பித்து அதனை அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பாக நாமே டெலிட் செய்து கொள்ளலாம்.. இரண்டாவதாக நீங்கள் தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்...

IMG-20230711-WA0014

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84638499