Full-time Doctoral Incentive - முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை - டிச. 31-ஆம் தேதி கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 22, 2023

Comments:0

Full-time Doctoral Incentive - முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை - டிச. 31-ஆம் தேதி கடைசி

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை - டிச. 31-ஆம் தேதி கடைசி Full-time Doctoral Incentive - Dec. Last on 31st

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 21: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்திலி (www.tn.gov.in/forms/deptname/1) இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்,

எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews