தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 11, 2023

Comments:0

தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Remuneration of temporary teachers - District wise allocation of funds and orders - Procedures of the Director of Elementary Education - தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டமை தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ .69,14,16,000 / பெறப்பட்டமை நிதிஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews