இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 31, 2022

Comments:0

இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்



இஸ்ரோவில் கல்வி கற்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழி அனுப்பி வைத்தார். 5 பேரும் நாளை பெங்களூரில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயிற்சிக்காக செல்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews