பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 21, 2023

Comments:0

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF

10th%20Class%20Science%20Subject%20Practice%20Test%20-%20Directorate%20of%20Government%20Examinations%20Notification


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.

நடைபெறவிருக்கும் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு அறிவியல் பாடசெய்முறைத் தேர்வுகளை 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட,(22.03.2023 மற்றும் 26.03.2023 நீங்கலாக) அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைவழங்கப்படுகிறது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

SSLC APRIL 2023 PRACTICAL EXAMINA TION SCHEDULE

CLICK HERE TO DOWNLOAD PDF

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
10th-Science-Practical-exam--Notification


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்DGEககம் அறிவிப்பு 10th Class Science Subject Practice Test - Directorate of Government Examinations Notification

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது;*

செய்முறை தேர்வில் தனித்தேர்வர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்

- அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601570