| பாடத்திட்டம் தயாரிப்பு குறித்த கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது
சென்னை, ஜூலை.18-தமிழக பள்ளிக்கல்வியில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றிய மைக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக்குழு சார்பில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட் டம் வடிவமைக்கப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, பள்ளி பாடத்திட்ட வடிவமைப்புக்குழுவை மாற்றி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட புதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூல்கத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. தற்போது மாநில கல்விக்கொள்கையின் அடிப்படையில் 1 முதல் 3-ம் வகுப்பு மாண வர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 4-ம் வகுப்பு முதல் தயாரிக்கப்பட வேண்டிய பாடத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட உள்ளதாகவும், புதிய பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 4-ம் வகுப்பு முதலே கணினி அறி வியல் பாடத்தை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க பரிசீலனை
This news article announces a meeting regarding the restructuring of the school curriculum in Tamil Nadu for classes 1 through 12, to be held on July 21st in Chennai.
A new 17-member committee led by former ISRO scientist Mylswamy Annadurai has been established to design the curriculum following a change in administration.
The meeting will focus on revising the syllabus for classes 4 through 12, as the new curriculum for classes 1 through 3 has already been implemented for the current academic year.
A key agenda item is reviewing the introduction of computer science education starting from the 4th grade.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.