Breaking

Tuesday, June 23, 2026

23 பள்ளிகளை இணைக்க...டி.இ.ஓ.,க்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

23 பள்ளிகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க...டி.இ.ஓ.,க்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு Directorate of Elementary Education orders DEOs to merge 23 schools.

நடவடிக்கை!

குருவிகுளம் யூனியனில் இருந்து 23 பள்ளிகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க...டி.இ.ஓ.,க்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.



நடவடிக்கை!

குருவிகுளம் யூனியனில் இருந்து 23 பள்ளிகளை

கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க...

டி.இ.ஓ.,க்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

கோவில்பட்டி, ஜூன் 22-

தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனில் இருந்து 23 பள்ளிகளை, துரத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனிய னுடன் இணைக்க, நட வடிக்கை எடுக்குமாறு தென்காசி, கோவில் பட்டி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக் ககல்வி இயக்ககம் உத்த ரவிட்டுள்ளது.

தென்காசி மாவட் டம், குருவிகுளம் யூனி யனில் உள்ள 12 கிராம பஞ்சாயத்துக்கள், துாத் துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனி யனுடன் இணைக் கப்பட, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த 12 கிராம பஞ் சாயத்துக்களில் உள்ள 23 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்துடன் இணைக்காமல் இருந்து வந்தது.

இந்த பள்ளிகளை, கோவில்பட்டி வட்டார சுல்வி அலுவலகத்து டன் இணைக்க வேண்டு மென, பல்வேறு தரப்பி னர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அலு வலகத்தில் இருந்து, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தென்காசி மற்றும் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவ லர் (தொடக்கக் கல்வி) ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தென்காசி மாவட் டம், குருவிகுளம் யூனி யனில் முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சை தலைவன்பட்டி, களி யங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம் பட்டி, பிள்ளையார்நத் தம், வெங்கடாச்சலபு ரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன்தேவர்கு எம் ஆகிய 12 கிராம பஞ்சாயத்துக்களை, துரத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனி யனுடன் இணைத்து, ஆணை வெளியிடப்பட் டுள்ளது.

கொண்டு வர ஏதுவாக, இந்த அரசாணையை, செயல்பாட்டுக்கு குருவிகுளம் யூனிய னில் செயல்பட்டு வந்த 11 யூனியன் பள்ளிகள் பெறும் பள்ளிகள், கோவில்பட்டி தொடக் கக் கல்வி மாவட்ட நிர் வாகத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்துடன் இணைத்திட, தென்காசி மாவட்ட கல்வி அலு மற்றும் 12 அரசு உதவி டங்களில் தேவைப்பட்டி யலின்படி, பெறப்பட்ட அனைத்து நலத்திட்டங் வலர் (தொடக்கக் கல்வி) அரசாணையை மேற்கோள் காண் பித்து, ஒப்படைத்திட வேண்டும்.

இந்த 23 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான, விலையில்லா நலத்திட் களையும் தென்காசி மாவட்ட கல்வி அலு வலர், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவ லருக்கு வழங்க வேண் டும். இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களை, கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவ லரிடம் ஒப்படைத்திட வேண்டும். அந்த ஆசிரியர்க ளின் டி.என்.எஸ்.இ. டி., (TNSED) செயலி, கோவில்பட்டி ஒன்றியத் துடன் மேப்பிங் செய் யப்பட, நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோவில் பட்டி வட்டார கல்வி அலுவலர்கள், 23 பள் ளிகளில் உள்ள தளவா டப் பொருட்களின் இருப்பு விபரங்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியர்கள் கையொப் பத்துடன் நடப்பு கோப் பிட்டு, தொடர் ஆய் வுகளுக்கு ஏற்ற வகை யில், பதிவேட்டை கையாண்டு வர வேண் டும்.

மாணவ, LZ/T 6037 விகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் திறனறிவு தேர்வுகளுக் கான வஊக்கத் தொகை போன்றவை, எந்தவித புகாருக்கு இடமளிக்கப் படாத வகையில், புதிய இடத்தில் தொடர்ந்து பெற்று வழங்க நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த அறி வுரைகளை பின்பற்ற வேண்டும். மேலும், அரசாணை மீது எடுக் கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The Tamil newspaper article outlines an official order to merge 23 schools from the Kuruvikulam Union into the Kovilpatti Union.

The Directorate of Elementary Education issued this directive to District Educational Officers (DEOs).

The merger affects 12 villages, involving both government and aided schools.

Officials are instructed to verify school assets, staff records, and student details as part of the transition process.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog