Breaking

Saturday, April 04, 2026

6ம் வகுப்பு முதல் மும்மொழி பாடம் கணிதம், அறிவியலுக்கு இரு நிலை - CBSE., அறிமுகம்

6ம் வகுப்பு முதல் மும்மொழி பாடம் கணிதம், அறிவியலுக்கு இரு நிலை - சி.பி.எஸ்.இ., அறிமுகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., புதிய பாடத்திட்டத்தை அறிமு கப்படுத்தியுள்ளது. அதன் படி இனி, ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிகள் கற் பது கட்டாயமாகிறது; ஒன் பதாம் வகுப்பு முதல் கணி தம் மற்றும் அறிவியல் பாடங்களில், 'ஸ்டாண் டர்டு மற்றும் அட் வான்ஸ்டு என இருநிலை கள் வழங்கப்பட உள்ளன.

மூன்று மொழிகள்

சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் கட்டாயமாக மும்மொழிகள் கற்பது சில பள்ளிகளில் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கை பரிந்து ரைப்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பில் இருந்து மும் மொழிகள் கற்பதை கட்டா யமாக்க உள்ளனர். இது சி.பி.எஸ்.இ.. குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தேசிய கல்விக் கொள் கைப்படி மூன்று மொழி கள் கற்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

திய மொழிகளாக இருக்க இதில் இரண்டு, இந் வேண்டும். மூன்றாவது வெளிநாட்டு மொழியாக இருக்கும். 2026 17 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் இருந்து இது துவங்குகிறது.

இதன் மூலம் ஒவ் வொரு மாணவரும் குறைந்தது இரண்டு இந் திய மொழிகளை கற்கும் நிலை உறுதி செய்யப் படும்.

மேலும் நடப்பு கல்வி யாண்டு முதல், ஒன்பதாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருநிலை அறிமுகப்படுத் தப்படுகிறது.

அனைத்து மாணவர் களும் கட்டாயமாக, 'ஸ்டாண்டர்டு' பாடத் திட்டத்தை படித்து, 80 மதிப்பெண் கொண்ட மூன்று மணி நேர பொதுத் தேர்வை எழுத வேண்டும்.


50 சதவீதம்

மேம்பட்ட திறன் விரும்பும் மாணவர்கள். தேர்வு 'அட்வான்ஸ்டு' நிலையை கூடுதலாக செய்யலாம்.

இது, 25 மதிப்பெண் கொண்ட ஒரு மணி நேர தனி தேர்வாக இருக்கும்.

'அட்வான்ஸ்டு தேர் வின் மதிப்பெண், மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. 50 சதவீ தம் அல்லது அதற்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, அது தனியாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப் படும்.

இவ்வாறு கூறினர்.

CBSE Introduces Mandatory Three-Language Study and Two-Level Mathematics/Science The central board of secondary education (CBSE) has unveiled a new curriculum framework introducing significant changes for students from class 6 onwards.

Mandatory Three Languages: Starting in the 2026-27 academic year, students from Class 6 will be required to study three languages, with two being Indian languages and one a foreign language.

Two-Level Science and Mathematics:

Beginning in the current academic year, Class 9 students will choose between 'Standard' and 'Advanced' levels for Mathematics and Science.

Assessment Structure:

All students must take the three-hour 'Standard' exam (80 marks), while the one-hour 'Advanced' exam (25 marks) is optional for interested students. Scoring and Certification: Scores from the 'Advanced' exam will be listed separately on report cards for students who achieve 50% or higher, and will not be added to the main total

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog