Breaking

Friday, March 20, 2026

தேர்வு துறை வாய்மொழி உத்தரவுகள் பொதுத்தேர்வில் திணறும் அதிகாரிகள் - தேர்வுப் பணியில் ஆசிரியர்கள் விரக்தி

தேர்வு துறை வாய்மொழி உத்தரவுகள் பொதுத்தேர்வில் திணறும் அதிகாரிகள் - தேர்வுப் பணியில் ஆசிரியர்கள் விரக்தி

This Tamil news article highlights the frustration among school officials and teachers regarding changing and confusing verbal directives from examination authorities for the 10th and 12th board exams.

Frequent, conflicting verbal orders regarding mobile phone usage and the appointment of scribes for disabled students are causing confusion among officials.

Teachers fear disciplinary action despite following guidelines, as the directives often change daily.

There is confusion over responsibility for errors on the answer sheet cover page (top sheet).



பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர் வுகள் தொடர்பாக அதி காரிகள் அடிக்கடி பிறப் பிக்கும் வாய்மொழி உத்தரவுகள், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை விரக்தி யடைய செய்கிறது.

இதுகுறித்து அவர் கள் கூறியதாவது: சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்க ளுக்கு தேர்வுத்துறை 'கூகுள்' மீட்டிங் நடத்தி உத்தரவு பிறப்பிக் கிறது. அதையடுத்து தேர்வுப் பணியில் ஈடு படும் தலைமையாசிரி யருக்கு சி.இ.ஓ.,க்கள் மீட்டிங் நடத்துகின் றனர். தவறு செய் தால் நடவடிக்கைகள் பாயும் என அடிக்கடி கூறுகின்றனர். கூட்டத்தில் பங்கேற் பது பல தேர்வுகளை நடத்திய அனுபவம் உள்ள தலைமையாசிரி யர்கள் தான்.

பொதுத் தேர்வுக்கு பின்பற்ற வேண்டிய தேர்வுப் பணியில் ஆசிரியர்கள் விரக்தி அதில், தேவைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப் பாளர் அலைபேசியை பயன்படுத்தலாம் என கையேடுகளை ஏற்க னவே தேர்வுத்துறை வழங்கியுள்ளது. உள்ளது.

நாளில் பயன்படுத் தவும். அடுத்த நாட் களில் பயன்படுத்த கூடாது எனவும் அடுத் தடுத்து ஆனால் முதல் உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டன. வாய்மொழி

அலைபேசியை பயன் படுத்தினால் எதற்காக பயன்படுத் தப்படுகிறது என ஒரு 'ரெஜிஸ்டரில்' எழுதி வைக்க வேண்டும் என தற்போது புதிதாக உத் தரவிட்டுள்ளனர்.

மாற்றுத்திறன் மாண (ஸ்கிரைப்) வர்களுக்கு சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் நியமனத் திலும் முன்னுக்கு பின் முரணாக உத்தரவிடப் படுகிறது. முதலில் பாட ஆசிரியரை நியமிக்க லாம் என்றனர். பின் பாடஆசிரியரை நிய மிக்க கூடாது; ஆனால் சம்பந்தப்பட்ட பாடஅ றிவு உள்ள ஆசிரியரை நியமிக்க வேண்டும் என குழப்புகின்றனர்.

தற்போது புதிதாக தொடக்க கல்வி ஆசிரி யர்களை பயன்படுத் தலாம் என தெரிவித் துள்ளனர்.

விடைத்தாள் முதல் பக்கம் டாப் ஷீட்டில் தவறு இருந்தால் அது தேர்வுத்துறை பொறுப்பு ஏற்க வேண் தாள் டும். ஆனால் அதற்கும் முதன்மை கண்காணிப் பாளர் தான் பொறுப்பு என்கின்றனர்.

ஈடுபட் டுள்ள தலைமையாசி ரியர் முதல் அலுவலக உதவியாளர் குழப்பத்தில் உள்ளனர் என்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog