தர ஊதியம் குறைப்பு; ஆசிரியர்கள் முறையீடு Teachers appeal against reduction in grade pay
தொடக்கப்பள்ளி ஆசிரியர்க ளுக்கு தர ஊதியம் குறைக்கப்பட் டதற்கு எதிராக மாவட்ட கல்வி அலுவலகத்தில் முறையீடு செய்யப் பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொரு ளாளர் முருக.செல்வராசன் தலை மையில், நாமக்கல் மாவட்ட செய லாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் தரப்பில், நேற்று முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. இதில், தர ஊதிய குறைப்பை கட்டாயப்படுத்தி திணித்து, அர சுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவ டிக்கைகளை, தமிழ்நாடு தொடக் கக்கல்வித் துறை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள் னிட்ட, ஐந்து அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத் தப்பட்டது.
மேலும், வரும், 22ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதம் மேற் கொள்ள இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டிருந்தது.
எதிராக, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் மனு அளிக்க வந்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் குறைக்கப்பட்டதற்கு

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.