கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை -கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்
ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது" │"தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியைப் பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம்” -அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.