SBI வங்கி எச்சரிக்கை
சர்வே எடுப்பது போன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை ஓபன் செய்ய வேண்டாம் என்று SBI எச்சரித்துள்ளது.
வங்கியில் இருந்து சர்வே எடுப்பது போல மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனை ஓபன் செய்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
அந்த லிங்க்-களை ஓபன் செய்ய வேண்டாம் என்றும் தவறு நடந்துவிட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையத்தில் புகாரளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.